Welcome to the Pregnancy self-registration portal. This portal will facilitate you to
connect with your area Village Health Nurse / Urban Health Nurse for Maternal and
child health services.
கர்ப்பத்தை சுயமாக பதிவு செய்யும் வலை பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். கர்பகால மற்றும் குழந்தை நல சேவைகளுக்காக உங்கள் பகுதி கிராம சுகாதார செவிலியர் / நகர்ப்புற சுகாதார செவிலியர்களுடன் இணைய இந்த வலை பக்கம் உங்களுக்கு உதவும்.